எங்கே நீ இருக்கிறாய் ஏன் இத்தனை தவிப்புகள்.... என்னையே மறந்துவிட்டேன் உன் நினைவுகளால்,
என் இதய துடிப்பு உன் பெயரைத்தான் சொல்கிறது....
என் மனம் உன்னை மட்டும்தன் தேடுகிறது .....
உன்னிடம் மட்டும்தான் பேச துடிக்கிறது....
என்றென்றும் உனக்காக மட்டும் காத்துகிடகிறது....
இந்த பெண் மனசு..........
.jpg)