Thursday, August 27, 2009

natpu.........



என் தோழனே,,,,,

உயிரை என்னுல் கலந்திருப்பது
உன் நட்பு மட்டுமே....
உன் அன்பின் மழையில் நனைவதே
ஒரு சுகம்தானே,,,,
நீ காற்று என்றால்
உன் நட்பின் சுவாசமாய் நானிருப்பேன்.....
நீ உலகம் என்றால்....
உன் நட்புக்குள் ஒரு ஜீவனாக நான் வாழ்வேன்...
நீ வெகுதூரத்தில் இருந்தாலும்...
என் எண்ணங்களின் அருகில்தான் இருக்கிறாய் நண்பா....
அலை அலையாய் வரும் நம் நட்பின் அன்பை
யாராலும் அணை போட்டு தடுக்க முடியாது....
நம் உயிர் பிரிந்தாலும்...
நம் நட்பு இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்....


Tuesday, August 18, 2009

காதல்



காதல் வாழ்க்கை இல்லை....
வாழ்க்கையில்தான் காதல்...

காதலை தேடி தேடி
வாழ்கையை தொலைத்துவிடதிர்கள்....

இப்படி யார் அறிவுரை கூறினாலும்....
அன்பே உன்னை நான் மறப்பது
என் உயிரை துறப்பதற்கு சமம்....
உனக்காக நான் எனக்காக நீ
இது இறைவனின் முடிவு....
அதனை யாராலும் மற்ற முடியாது....
நான் வாழும் வாழ்கையில் நீ இல்லை என்றால்....
என் வாழ்வெங்கும் உன் நினைவலைகள்தான்....
மரணம் வந்தால் சந்திப்போம்...
அதுவரை காத்திருப்பேன்....
நீ என்னை தேடி மீண்டும் வரும்வரை....