Wednesday, July 15, 2009

விழிக்கிறேன்...


என் உயிர் காதலனே....
உன் அழகியே பேச்சில் என்னை உன்னிடத்தில் தொலைத்தேன்...
எதோ நடக்கிறது என்னுள்....
நிஜமா அல்ல நிழலா அறியாமல் தவிக்கிறேன் அன்பே....
இது தான் காதலா,,,,???
மனதில் உண்டான கேள்விக்கு பதில் தெரியாமல் விழிக்கிறேன்.....


காதல் அனுபவம்....

பலைவானம் போல இருந்தே என் மனதிலும்
ஒரு அழகியே பூந்தோட்டத்தை உருவகினாய்....
இந்த காதலின் வாழ்கை எனக்கு புதிதாக உள்ளது....
வாழ்கை ஒன்று வந்தால் நான் கண்டிப்பாக உன்னோடுதான் வாழ்வேன்....
என் காதலே என்றும் என்னைவிட்டு பிரியாதே....
வாழ்ந்தால் உன்னோடு வாழ்வேன்....
மரணம் வந்தால் நான் தனிமையில் செல்லுவேன்....

சுகம்....

அன்பே உனக்காக காத்திருப்பதில் ஒரு சுகம்,.....
உன் நினைவுகளில் வாழ்வது ஓர் சுகம்....
உனக்காக ஏங்குவதில் ஓர் சுகம்....
உனக்காக தவிப்பதில் ஓர் சுகம்...
உன் பார்வை படும் அந்த நொடிக்காக
என் ஆயுள்வரை காத்திருப்பது ஒரு சுகம்....