கடவுளிடம் நான் கேட்டேன் ....: கடவுளே நான் என்றும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருக்கே வேண்டும் அதற்க்கு ஓர் வழி சொல்லுங்கள் என்று ... அதற்க்கு கடவுள் சொன்னார் : அட முட்டாளே அன்பே உருவான ... உன் நண்பர்கள் உன்னுடன் இருக்கும் போது நீ ஏன் நிம்மதியே வெளியே தேடி கொண்டு இருக்கிறாய் என்று ....
Monday, May 25, 2009
வரம்....
கடவுளிடம் நான் கேட்டேன் ....: கடவுளே நான் என்றும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருக்கே வேண்டும் அதற்க்கு ஓர் வழி சொல்லுங்கள் என்று ... அதற்க்கு கடவுள் சொன்னார் : அட முட்டாளே அன்பே உருவான ... உன் நண்பர்கள் உன்னுடன் இருக்கும் போது நீ ஏன் நிம்மதியே வெளியே தேடி கொண்டு இருக்கிறாய் என்று ....
ஆனந்த கண்ணீர்...
நண்பர்கள்,,,,
அன்பு நிறைந்த உலகில் அப்பா அம்மாவை பார்தேன் ,,,, சந்தோஷம் நிறைந்த உலகில் உடன் பிறந்தவர்களை பார்த்தேன் .,,,, காதல் நிறைந்த உலகில் காதலர்களை பார்த்தேன் ,,, ஆனால் .... நட்பு நிறைந்த உலகத்தில் என் நண்பர்களைதான் பார்த்தேன் ,,
நட்பு...

எங்கோ பிறந்து ,...
எங்கோ வளர்ந்து ,...
ஒருநாள் ஒருவரை ஒருவர்
இந்த நட்பு கோட்டையில் சந்தித்து கொண்டோம் ....
அப்போது புரியவில்லை நம் உறவு
இன்று வரை தொடரும் என்று ...
நமக்குள் கொஞ்சம் கோபங்கள் ,
சில சண்டைகள் ...
சின்னதாய் ஒரு 'thanks' ....
பெரிசா ஒரு 'sory'...
சிலநேர பிரிவு...
வெகுநேர சந்திப்பு ...
இதுவே நம் உண்மை நட்பின் அர்த்தம் ...
என்றும் பிரியகூடாது நம் நட்பின் அன்பு ....
வாழ்க்கை...
வாழ்கை என்பது ஒரு புத்தகத்தை போன்றது....
ஒவ்வொரு நாலும் ஒவ்வொரு அனுபவங்கள்.....
பல சந்தோஷங்கள் சில சோகங்கள்...
ஆனால் இன்றைய நாள் இனிய நாளாக அமைய என் வாழ்த்துக்கள்......
நட்பின் அர்த்தம்,,,
பேசும் வார்த்தைகளை விட பேசாத மௌனதிற்குதன்
அர்த்தம் அதிகம் ......
அதேபோல்...
நாம் பேசியது மௌனமொழியாக இருந்தாலும்
அதில் கலந்திருக்கும் நம் நட்பின் அன்பு
நமக்கு மட்டும்தான் தெரியும் ....
தோழியாக.....
அம்மா....
அம்மா அவள் அருகில் உறங்கும்போது 
அன்போடு அனைத்துக் கொள்வாள்.....
சிலநாள் அவள் நமக்கு தோழியாக இருபாள்....
பல நல்ல நமக்கு ஆசானாக இருபாள்....
அவள் என்னை விட்டு பிரிவாள்
என்று எனக்கு என்ன தெரியும் ....
தெரிந்திருந்தால் அவள் அணைபிலிர்ந்து
நான் பிரிந்து இருக்க மாட்டேன்....
ஆனால்
இன்னமும் அவளின் முச்சி காற்றுதன்
என்னை உறங்க வைக்கிறது ......
ஆனால் அவள் உடல் மட்டும்
உயிர் இன்றி போய்விட்டதே.....

அன்போடு அனைத்துக் கொள்வாள்.....
சிலநாள் அவள் நமக்கு தோழியாக இருபாள்....
பல நல்ல நமக்கு ஆசானாக இருபாள்....
அவள் என்னை விட்டு பிரிவாள்
என்று எனக்கு என்ன தெரியும் ....
தெரிந்திருந்தால் அவள் அணைபிலிர்ந்து
நான் பிரிந்து இருக்க மாட்டேன்....
ஆனால்
இன்னமும் அவளின் முச்சி காற்றுதன்
என்னை உறங்க வைக்கிறது ......
ஆனால் அவள் உடல் மட்டும்
உயிர் இன்றி போய்விட்டதே.....
அம்மா....
கண்ணீர்....
நட்பின் பிரிவு...
நட்பு...

நாட்கள் மாறினாலும் நம் நட்பு மாறாது..... வானத்துக்கு பூமி எல்லை என்றாள் நம் அன்புக்கு நம் மனம்தான் எல்லை.....
பூத்து குலுங்கும் பூக்களின் அழகை நம் நட்பு அழகானது.....
அதனால்தான் பூக்களுக்கு நம் மீது கொஞ்சம் பொறாமை......
வானத்தில் மேகக்கூட்டங்கள் இருந்தாலும் அது மறப்பதில்லை....
அதனால்தான் எப்பொழுதும் மழையாக பொழிகிறது.....
அதேபோல்தான் நான் எங்கு இருந்தாலும்....
உன்னை நினைப்பதை மறப்பதில்லை....
உன்னுடன் நட்பில் மயங்கிய என் மனம் மௌனமாகிறது மற்றவர்களின் நட்பை ஏற்கும்போது......
அன்னை ...
பிறக்கும்போது குழந்தையின் அழுகை அவளுக்கு சங்கீதம்.....வளரும்போது அவன் உதைப்பது பூபோல் மென்மையாகஇருந்தது....
படித்து அவன் பட்டம் வாங்கியபோது அவள் பரவசம் அடைந்தாள் ....
அவனின் திருமணத்தின்போது ஆனந்த கண்ணீர் விட்டாள்...
ஆனால் அவனோ இன்று அடுக்குமாடி வீட்டில்சொகுசாக வாழ்கிறான்....
ஆனால் அவளோ முதியோர் இல்லத்தில் இவனின் வருகைக்காக காத்துக்கொண்டு இருகிறாள்.....
முதல் கவிதை....
இனிய உறவு....
பள்ளிக்கூடம்...

நம் பள்ளி சுவர்கள் அனைத்தும் நமது கைரேகைகள் பதிந்துள்ளது.....
நாம் படித்த வகுபறைகள், நாம் அமர்ந்த மேஜை நாற்காலி ...
அனைத்தும் நமது பெயர்களையே சொல்லும்.....
நாம் செய்த ஆரவாரங்கள் காற்றில் கலந்து வருகிறது....
நம் பெயர்கள் எங்கும் மறையாமல் நிறைந்திருக்கிறது....
நமக்கு நிழலாக இருந்த மரம் நம் நிழலை படம் எடுத்து காட்டுகிறது....
எதை மறப்பேன் எப்படி மறப்பேன்....
என்னுயிர் நண்பர்களை...
நாம் படித்த வகுபறைகள், நாம் அமர்ந்த மேஜை நாற்காலி ...
அனைத்தும் நமது பெயர்களையே சொல்லும்.....
நாம் செய்த ஆரவாரங்கள் காற்றில் கலந்து வருகிறது....
நம் பெயர்கள் எங்கும் மறையாமல் நிறைந்திருக்கிறது....
நமக்கு நிழலாக இருந்த மரம் நம் நிழலை படம் எடுத்து காட்டுகிறது....
எதை மறப்பேன் எப்படி மறப்பேன்....
என்னுயிர் நண்பர்களை...
நினைவுகள்....


நீதான் என் இதயம் என்று அன்று கூறினாய்....ஆனால் இன்று யார் நீ என்று கேட்கிறாய்......
அந்த ஒரு வரியில் உன்னை அறிந்தேன்......
நீயில்லாத வாழ்வில் நிம்மதி இல்லை என்று நினைத்தேன்....
ஆனால் அதில் நிஜங்களும் இல்லை என்று புரியவைத்துவிட்டாய்......
நீயே இனி திரும்பி வந்தாலும் உன்னை ஏற்க எனக்கு மனம் இல்லை......
ஆனால் உன் நினைவுகள் மட்டும் என்றும் மாறது என் மனதிலிருந்து........
கண்ணீர்.....
பெண் மனசு.....
Subscribe to:
Posts (Atom)




















.jpg)