Monday, May 25, 2009

நட்பு....


சிறுக சிறுக கட்டிய குருவி கூடுபோல நம் நட்பு....
அது என்றும் நம் நினைவுகளிலேயே
சுமந்து இருக்கும் ....
அதை யாராலும் பிரிக்க முடியாது ....
கட்டியே நாம் பிரித்தால்தான் உண்டு...