பிறக்கும்போது குழந்தையின் அழுகை அவளுக்கு சங்கீதம்.....வளரும்போது அவன் உதைப்பது பூபோல் மென்மையாகஇருந்தது....
படித்து அவன் பட்டம் வாங்கியபோது அவள் பரவசம் அடைந்தாள் ....
அவனின் திருமணத்தின்போது ஆனந்த கண்ணீர் விட்டாள்...
ஆனால் அவனோ இன்று அடுக்குமாடி வீட்டில்சொகுசாக வாழ்கிறான்....
ஆனால் அவளோ முதியோர் இல்லத்தில் இவனின் வருகைக்காக காத்துக்கொண்டு இருகிறாள்.....
.jpg)