Monday, May 25, 2009

கண்ணீர்.....

என் கைகளில் முட்கள் குத்தியபோதுகூட எனக்கு வலிக்கவில்லை..... ஆனால்,,,,,அவன் என் கைகளை உதறிவிட்டு சென்றபோது வலித்தது...... கைகள் அல்ல என் இதயம்...........